மனித சிலையில் அம்ர்ந்து
காகம் கேட்டது!
கல்லாகிப் போகத்தான்
ஆறறிவு பெற்றாயா!
சிலை சொன்னது - நான்
கல்லாகவில்லை,
கலையாகிப் போனேன்!!
அதனால்தான்
எனக்கு ஆறறிவு!
உனக்கு ஓரறிவு!!
Subscribe to:
Post Comments (Atom)
என் உணர்வுகளின் பதிவுகள் உங்களுக்காக...
No comments:
Post a Comment